“Vennilave Vennilave Song Lyrics In Tamil” sung by Hariharan and Sadhana Sargham from Tamil movie Minsara Kanavu represents the Tamil Music Ensemble. The name of the song is Vennilave Vennilave by Vairamuthu.
Vennilave Vennilave Song Tamil Lyrics
வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்ணை தாண்டி வருவாயா?
விளையாட ஜோடி தேவை..
வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்ணை தாண்டி வருவாயா?
விளையாட ஜோடி தேவை..
வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்ணை தாண்டி வருவாயா?
விளையாட ஜோடி தேவை..
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே,
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்..
வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்ணை தாண்டி வருவாயா?
விளையாட ஜோடி தேவை..
இது இருள் அல்ல, அது ஒளி அல்ல,
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்..
இது இருள் அல்ல, அது ஒளி அல்ல,
இது ரெண்டோடு சேராத பொன் நேரம்..
தலை சாயாதே, விழி மூடாதே,
சில மொட்டுக்கள் சட்டென்று பூ ஆகும்..
பெண்ணே.. பெண்ணே..
பூலோகம் எல்லாமே தூங்கி போன பின்னே..
புல்லோடும் பூமீதும் ஓசை கேட்கும் பெண்ணே..
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்,
பாலூட்ட நிலவுண்டு..
வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்ணை தாண்டி வருவாயா?
விளையாட ஜோடி தேவை..
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே,
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்..
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு..?
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு..?
இதை எண்ணி எண்ணி..
இயற்கையை வியக்கிறேன்..
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு..?
பெண்ணே.. பெண்ணே..
பூங்காற்றே அறியாமல், பூவை திறக்க வேண்டும்..
பூக்கூட அறியாமல், தேனை ருசிக்க வேண்டும்..
அட உலகை ரசிக்க வேண்டும் நான்..
உன் போன்ற பெண்ணோடு..
வெண்ணிலவே வெண்ணிலவே..
விண்ணை தாண்டி வருவாயா?
விளையாட ஜோடி தேவை..
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே,
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்..
Vennilave Vennilave Song Lyrics In English
Video Song
This is the end of “Vennilave Vennilave Song Lyrics In Tamil”.
If you have any suggestion or correction in the Lyrics, Please contact us or comment below.