“Anjali Anjali Song Lyrics ” sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra from the album Duet represents the Tamil Music Ensemble. The name of the song is Anjali Anjali by Vairamuthu.
Anjali Anjali Song Lyrics in English
Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali

Kaadhal vandhu theendum varai Iruvarum thani thani Kaadhalin pon sangili Inaithadhu kanmani
Kadalilae mazhaiveezhndhapin Endha thuli mazhai thuli Kaadhalil adhupola naan Kalandhitten kaadhali
Thirumagal thiruppaadham Pidithuvitten Dhinamoru pudhuppaadal Padiththuvitten Anjali anjali ennuyir kaadhali
Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali
Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali
Seedhaiyin kaadhal andru Vizhi vazhi nuzhaindhadhu Kodhaiyin kaadhal indru Sevi vazhi pugundhadhu
Ennavo en nenjilae Isai vandhu thulaithadhu Isai vandha paadhai vazhi Thamizh mella nuzhaindhadhu
Isai vandha dhisai paarthu Manam kuzhaindhen Thamizh vandha dhisai paarthu Uyir kasindhen Anjali anjali ival kalaikkaadhali…
Anbae un anbukku pushpaanjali Nanba un karuthukku nadanaanjali Kanna un isai vaazha geethaanjali Kaviyae un thamizh vaazha kavithaanjali
Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali
Azhagiyae unai polavae Adhisayam illaiyae Anjali perai chonnen Avizhndhadhu mullaiyae
Kaarthigai maadham ponaal Kadum mazhai illaiyae Kanmani neeyillaiyel Kavidhaigal illaiyae
Neeyenna nilavodu Pirandhavalaa.. Poovukkul karuvaagi Valarndhavalaa… Anjali anjali ennuyir kaadhali…
Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali
Anjali anjali pushpaanjali Anjali anjali pushpaanjali Poovae un paadhathil pushpaanjali Ponnae un peyarukku ponnaanjali Kannae un kuralukku geethaanjali Kan kaanaa azhagirkku kavithaanjali
Anjali Anjali Song Lyrics In Tamil
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனி தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழை வீழ்ந்தபின் எந்த துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன் தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
ஹ்ம்ம் அஹா ஹ்ம்ம்..ம்ம்…ம்ம்… ஆஅ…ஆ…ஆஅ….ஆஅ… ஹா.ஆஅ..ஆஆஅ ஆஆ…ஆஅ…ஆஅ…ஆ..
சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…
அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
அழகியே உனை போலவே அதிசயம் இல்லையே அஞ்சலி பேரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா… பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா… அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி
Video Song
This is the end of “Anjali Anjali Song Lyrics ” .
If you have any suggestion or correction in the Lyrics, Please contact us or comment below.