“Peru Vachalum Vaikama Song Lyrics in Tamil” sung by Malaysia Vasudevan and S. Janaki from the movie Michael Madana Kama Rajan represents the English Music Ensemble. The name of the song is Vachalum Vekkama Ponnalum by Panchu Arunachalam.
Peru Vachalum Vaikama Song Lyrics in Tamil
பேர் வச்சாலும்
வைக்காம போனாலும்
மல்லி வாசம் அது குத்தால
சுக வாசம் அட இப்போதும்
எப்போதும் முப்போதும்
தொட்டுப் பேசும் இந்த
பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான்
வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான்
கட்டத் தான் அப்பப்பா
வச்சாலும்
வைக்காம போனாலும்
மல்லி வாசம் அது குத்தால
சுக வாசம்
அட இப்போதும்
எப்போதும் முப்போதும்
தொட்டுப் பேசும் இந்த
பெண்ணோட சகவாசம்
{ கோடை வெப்பத்தில்
கோயில் தெப்பத்தில் ஏறலாம்
ஏறலாம்
காமன் குன்றத்தில்
காதல் மன்றத்தில் சேரலாம்
சேரலாம் } (2)
மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு
நேரம்
சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம்
வரலாமா
பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு மெல்லத்
தான் அள்ளத்தான் கிள்ளத்தான்
அப்பப்பா
வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
ஹே
அது குத்தால
சுக வாசம் அட இப்போதும்
எப்போதும் முப்போதும்
தொட்டுப் பேசும் இந்த
பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான்
வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான்
கட்டத் தான் அப்பப்பா
வச்சாலும்
வைக்காம போனாலும்
மல்லி வாசம் அது குத்தால
சுக வாசம்
{ காதல் மன்னனா
நீயும் கண்ணனா நாளும்
ஓர் அலங்காரமா
தோழி மெல்லத்
தான் தேதி சொல்லத் தான்
தோன்றினேன் அவதாரமா } (2)
கல்யாணம் முடிக்காது
நம்ம கச்சேரி தொடங்காது
கல்லாலே அணை
போட்டு ஹே இந்த காவேரி
அடங்காது
அப்பப்பா அப்பு
தப்பப்பா தப்பு செட்டப்பா
செட்டப்பா எட்டிப்போ
அப்பப்பா
வச்சாலும் வைக்காம
போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும்
எப்போதும் முப்போதும்
தொட்டுப் பேசும் இந்த
பெண்ணோட சகவாசம்
மொட்டுத் தான்
வந்து சொட்டுத் தேன் தந்து
கிட்டத் தான் ஒட்டத் தான்
கட்டத் தான் அப்பப்பா
வச்சாலும்
வைக்காம போனாலும்
மல்லி வாசம் அது குத்தால
சுக வாசம்
அட இப்போதும்
எப்போதும் முப்போதும்
தொட்டுப் பேசும் இந்த
பெண்ணோட சகவாசம்
Video Song
This is the end of “Peru Vachalum Vaikama Song Lyrics in Tamil”.
If you have any suggestion or correction in the Lyrics, Please contact us or comment below.