“No No No No Shivangi Song Lyrics” sung by Sivangi Krishnakumar, K.J.Iyenar & Karthick Devaraj represents the Tamil Music Ensemble. The name of the song is No No No No by HK Ravoofa.
No No No No Shivangi Song Lyrics in English
No No No No No No No
Hate Thought Veeno Veeno
No No No No No No No
Don’t Ever Be Yenothaano
No No No No No No No
Hate Thought Veeno Veeno
No No No No No No No
Life-Eh Crazy Thaano
Hey Chinna Chinna Settaingellaam
Seithu Thaan Selvome
Sila Cheesy Krumbungellaam
Koodi Naam Seivome
Enga Papparappaa Nadaiya
Fashion Nu Solvome
Konjam Kilinjalaana Udaiye
Style Aakkuvome
Sila Silmisham Simple Ah
Senju Vaazhvom
Chinna Sirippile Sillaraiya
Spell Panni Aalvom
Queen Aagave World-Aye
Roll Panni Vaazhndhu Paarppom
Come My Raasaathi
Hey Chinna Chinna Settaingellaam
Seithu Thaan Selvome
Sila Cheesy Krumbungellaam
Koodi Naam Seivome
No No No No No No No
Hate Thought Veena Veena
No No No No No No No
Don’t Ever Be Yemaathano
Lifena Painum Irukkum
Ellaatheyum Sirippila Marappom
Sirippukkul Aayiram Artham
Purinjukkittaa No Varutham
No No No No Shivangi Song Lyrics in Tamil
நோ நோ நோ நோ நோ நோ நோ
ஹேட் தக்ட்ஸ் வீணோ வீணோ
நோ நோ நோ நோ நோ நோ நோ
டோன்ட் எவர் பீ ஏனோதானோ
நோ நோ நோ நோ நோ நோ நோ
ஹேட் தக்ட்ஸ் வீணோ வீணோ
நோ நோ நோ நோ நோ நோ நோ
லைப் ஏ கிரேசி தானோ
ஹே சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம்
செய்து தான் செல்வோமே
சில சேஸி குறும்புங்கெல்லாம்
கூடி நாம் செய்வோமே
எங்க பப்பரப்பா நடைய
ஃபேஷன்னு சொல்வோமே
கொஞ்சம் கிளிஞ்சளான உடைய
ஸ்டைல் ஆக்குவோமே
சில சில்மிஷம் சிம்பிளா
செஞ்சு வாழ்வோம்
சின்ன சிரிப்பில் சில்லறைய
ஸ்பெல் பண்ணி ஆள்வோம்
குயின் ஆகவே ஓர்ல்டையே
ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்
கம் மை ராசாத்தி
ஹே சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம்
செய்து தான் செல்வோமே
சில சேஸி குறும்புங்கெல்லாம்
கூடி நாம் செய்வோமே
நோ நோ நோ நோ நோ நோ நோ
ஹேட் தக்ட்ஸ் வீணோ வீணோ
நோ நோ நோ நோ நோ நோ நோ
டோன்ட் எவர் பீ ஏனோதானோ
லைப்னா பெயினும் இருக்கும்
எல்லாத்தையும் சிரிப்பில மாறப்போம்
சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தம்
புரிஞ்சுக்கிட்டா நோ வருத்தம்
கொஞ்சம் அடம் புடிப்போம்
கொஞ்சம் அரட்டை யும் அடிப்பொம்
கொஞ்சம் சிறகடிப்போம்
தடைகள் எல்லாம் கடப்போம்
குறுகுறுவென கண்களில்
கனவுகள் சுமந்திடும்
கவிதைகள் நாம்தானே
குயின் ஆகவே ஓர்ல்டையே
ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்
கம் மை ராசாத்தி
ஹே ராசாத்தி கொஞ்சம்
கிறுக்குத்தனமும் கிட்ட இருக்கு
அடியாத்தி மாத்திக்காத
உந்தன் நேச்சர் எதுக்கும்
பெண் என்றால் கட்டுகோப்பா
அடங்கி நடக்க வேண்டுமென்று
வடிவமைத்த நேரம் இங்கு மாறி போச்சு
உனக்கு பிடித்தபடி நீ நீயாக
நடந்து சிறப்பாக சந்தோஷமா
கூடி ஆடி பேசி பழகி இருந்திடுங்க
தத்துவம் எதுக்கு
குறை சொல்லுபவரை ஒதுக்கு
கொஞ்சம் குழந்தை தானம் இருக்கு
இதிலே மாற்றங்கள் தேவையில்லை
அதுதான் சிறப்பு
புன்னகை இருக்கு
அது போதுமம்மா நமக்கு
வெட்டி வார்த்தைகள் எதுக்கு
என் ராசாத்தி ராணி போல
வாழ்ந்திடம்மா என்றைக்கும்
ஹே சின்ன சின்ன சேட்டைங்கெல்லாம்
செய்து தான் செல்வோமே
சில சேஸி குறும்புங்கெல்லாம்
கூடி நாம் செய்வோமே
எங்க பப்பரப்பா நடைய
ஃபேஷன்னு சொல்வோமே
கொஞ்சம் கிளிஞ்சளான உடைய
ஸ்டைல் ஆக்குவோமே
சில சில்மிஷம் சிம்பிளா
செஞ்சு வாழ்வோம்
சின்ன சிரிப்பில் சில்லறைய
ஸ்பெல் பண்ணி ஆள்வோம்
குயின் ஆகவே ஓர்ல்டையே
ரூல் பண்ணி வாழ்ந்து பார்ப்போம்
கம் மை ராசாத்தி
கொஞ்சம் மஜாவா முடிக்கலாமா
ஏ ராசாத்தி ராசாத்தி
ஏ ராசாத்தி ராசாத்தி
ஏ ராசாத்தி ராசாத்தி
ஏ ராசாத்தி ராசாத்தி
ஏ ராசாத்தி ராசாத்தி
நோ நோ நோ நோ
Video Song
This is the end of “No No No No Shivangi Song Lyrics”.
If you have any suggestion or correction in the Lyrics, Please contact us or comment below.